குபேரா படத்தில் தனுஷுடன் இணையும் ராஷ்மிகா… முதல்தோற்றம் நாளை வெளியீடு… படக்குழு அறிவிப்பு…!!

ஹிந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்நிலையில் தற்போது சேகர் கம்மூலா இயக்கத்தில் தயாரிக்கப்படும் குபேரா என்ற படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா நடித்து வருகிறார்.

வருகின்ற 5ஆம் தேதி ராஷ்மிகாவின் முதன் தோற்றம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தனுஷ்-ரஷ்மிகா இணைத்து நடிப்பது அவரது ரசிகர்களுக்கிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!