இந்த நாளில் ரேஷன் கடை இயங்காது… நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்…!!

மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளர்கள் கூடுதலாக வேலை செய்தனர். இந்த பணிகளுக்கு ஈடு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (ஜூலை 20) விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டது.

ஏற்கனவே அவர்களுக்கு கடந்த ஜூன் 15ஆம் தேதி விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் ஜூலை 20 அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!