மீண்டும் தொடங்கப்பட்ட மெட்ரோ… வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம்…!!

சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்க தொடங்கியுள்ளது.

மேலும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலைய நேரடி மெட்ரோ ரயில் சேவையும் இயக்கப்பட்டது. இத்தகைய தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவை பாதிப்பால் வருந்துவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!