செய்திகள் மாநில செய்திகள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவரான சிவ்தாஸ் மீனா… தமிழக அரசு அறிவிப்பு…!! Revathy Anish19 August 20240108 views ராஜஸ்தானில் பிறந்து ஜப்பான் சர்வதேச ஆய்வுகளின் முதுகலை பட்டம் பெற்ற சிவ்தாஸ் மீனா 1989 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியற்றி அனுபவம் பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தமிழகத்தில் 49வது தலைமை செயலாளராக பெற்றுப்பெற்று சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் சிவதாஸ் மீனாவை தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் 50 ஆவது புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.