ரிஷபம் ராசிக்கு…! வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும்…!! நல்லவர்களின் நட்பு கிடைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! யாரிடமும் கோபம் இல்லாமல் பேச வேண்டும்.

பணியில் ஏற்பட்ட தொய்வு விலகி செல்லும். நுட்பமான முறையில் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அனைவரிடத்திலும் அடக்கமாக நடந்து கொள்வீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீடு மாற்றும் இடமாற்றம் ஏற்படும் சூழல் உண்டாகும். வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நல்லவர்களின் நட்பு கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் வாழ்க்கை மேம்படும். உயர்வுக்கு உண்டாகும் சூழல் இருக்கு. ஏதிலும் நம்பிக்கை இழக்க வேண்டாம். விரும்பிய விஷயங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். எந்த ஒரு பிரச்சனையிலும் முன்னேற்றம் உண்டாகும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். பெரியவர்கள் சொல்கின்ற அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களாகவே எந்த ஒரு முடிவுக்கு வர வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக சரியாகும். மணக்குறைகள் இருந்தாலும் வெளிகாட்டி கொள்ள மாட்டீர்கள். முன்னேறுவதற்கான முயற்சிகளை கண்டிப்பாக மேற்கொள்வீர்கள்.

பெண்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். கேட்ட இடத்தில் பண வரவு கிடைக்க தாமதம் உண்டாகும். காதல் குழப்பத்தை கொடுக்கும் இறுதியில் தான் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகும். மாணவர்கள் தைரியத்துடன் ஈடுபட்டால் வெற்றி கிட்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும்…!! குடும்பத்துடன் பயணம் செல்வீர்கள்….!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!