ரவுடி சத்யா பரபரப்பு வாக்குமூலம்… பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது… குண்டர் சட்டம் பாய்ந்தது…!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வைத்து காவல்துறையினரால் ரவுடி சத்யா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் அவருக்கு கைத்துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின் அடிப்படையில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!