சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு… வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை குறித்து சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஆவடி காவல் நிலைய ஆணையம் சீமான் மீது வழக்கு பதிவு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!