கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு… சட்டை முருகன் அதிரடி கைது… சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடுயூபர் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலைச்சர் மு. கருணாநிதி குறித்து அவதூறாகவும், தமிழக அரசு பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து அவர் தென்காசி மாவட்டம் குற்றத்தில் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!