அத்துமீறும் இலங்கை கடற்படை… 25 மீனவர்கள் கைது… மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை…!!

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே 25 தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அவர்களுடைய விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது அந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவிற்கு மீன் பிடிக்க சென்றது தெரிவந்தது. மேலும் நாளுக்கு நாள் இலங்கை கடற்படையினர் அத்துமீறி செயல்படுவதாக கூறிய தமிழக மீனவர்கள், இவர்களின் அட்டகாசத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கேட்டு கொண்டனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!