Home செய்திகள் வேலை நிறுத்த போராட்டம்… 35,000 ஊழியர்கள் பங்கேற்பு… சங்க தலைவர் அறிவிப்பு…!!

வேலை நிறுத்த போராட்டம்… 35,000 ஊழியர்கள் பங்கேற்பு… சங்க தலைவர் அறிவிப்பு…!!

by Revathy Anish
0 comment

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டம் வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.