வேலை நிறுத்த போராட்டம்… 35,000 ஊழியர்கள் பங்கேற்பு… சங்க தலைவர் அறிவிப்பு…!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டம் வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!