டியூசனுக்கு சென்ற மாணவன்… தொல்லை கொடுத்த ஆசிரியர்… போக்சோவில் அதிரடி கைது…!!

ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் டியூசனுக்கு வரும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!