திடீர் டெல்லி பயணம்… ஜனாபதியை சந்திக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி…!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவி நீட்டிப்பு குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று காலை திடீர் பயணமாக ஆர்.என். ரவி மீண்டும் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியானது.

மேலும் அவர் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து முக்கிய கருத்துகள் குறித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு நாளை மாலை மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!