குரோஷியா நாட்டில் தாருவார் நகரின் முதியவர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியின் நுழைந்த நபர் அங்கு இருந்தவர்களை சுட்டார். இதில் 5 பேர் பலியானார் .மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தினர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders