திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் முனியப்பன். இவர் கொட்டப்பட்டு பகுதியில் 1200 சதுர அடி அளவில் ஒரு வீட்டு மனை வாங்கி உள்ளார். இதற்கு உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders