எலான் மஸ்க் வாழ்த்து… ட்விட்டரில் 10கோடி ஃபாலோயர்களை கொண்ட மோடி…!!! Sathya Deva20 July 20240106 views இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் 2009 ஆம் ஆண்டு எக்ஸ் (ட்விட்டர்)தளத்தில் கணக்கு தொடங்கினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு 10 கோடி ஃபாலோயர்களை எட்டியுள்ளார் .இது மற்ற அரசியல் தலைவர்களில் ஃபாலோயர்களை ஒப்பிடும்போது பிரதமர் மோடி அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்… Read more