சென்னை அருகே உள்ள புழல் ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders