பெண்கள் கண்ணுக்கு மை தீட்டும் செம்பு அஞ்சனக்கோல்… அமைச்சர் வெளியிட்ட பதிவு…!! Revathy Anish25 July 20240113 views கடலூர் அருகே உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற அகழாய்வில் முந்தைய காலத்தில் பெண்கள் கண்ணுக்கு மை தீட்டுவதற்கு உபயோகப்படுத்தும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது. எந்த அஞ்சனக் கோள் 3.6 கிராம் எடையும், 4.7 சென்டிமீட்டர்… Read more
இது நமக்கு கிடைத்த பெருமை… அகழாய்வு பணிகள் குறித்து முதல்வர் வெளியிட்ட பதிவு…. Revathy Anish22 July 20240115 views தொல்லியல் துறையினரின் சார்பில் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் மூலம் தமிழரின் பாரம்பரிய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிவியல் சான்றோடு இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுகிறோம். அந்த வகையில் பாசிமணிகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் சிற்பம்,… Read more
நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி… தொல்லியல் துறை வெளியிட்ட தகவல்…!! Revathy Anish21 July 20240100 views புதுக்கோட்டை மாவட்டம் சொற்பனைக்கோட்டை பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அகழாய்வு பணிகளை தொடங்க வைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய 5 செம்பு ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளின் நீளம் 2.3 செ.மீ… Read more
கீழடியில் கிடைத்த ஆட்டக்காய்… மேம்பட்ட நாகரிகம் இருந்ததற்கான சான்று… தொல்லியல் துறை…!! Revathy Anish14 July 20240120 views சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காயின் தலைப்பகுதி 1.5 செ.மீ. விட்டமும், அடிப்பகுதி 1.3… Read more
ராஜராஜ சோழன் காலத்து நாணயம்… கடலூரில் கண்டெடுப்பு…அமைச்சர் வெளியிட்ட பதிவு…!! Revathy Anish2 July 20240131 views தொல்லியல் துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பழங்கால பொருட்களை கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை அங்கு ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த செம்பு நாணயம் கண்டறிப்பட்டுள்ளது. 3… Read more
அகழாய்வில் கிடைத்த பொருட்கள்… இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம்… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish30 June 2024094 views தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள சொன்னானூர் கிராமத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், தக்கலை, புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் செய்த முத்திரை, இரும்பு கலப்பையின் கொழுமுனை ஆகியவை… Read more