அங்கன்வாடி ஊழியர்கள் சஸ்பெண்ட்…கர்நாடக அரசு உத்தரவு…!!! Sathya Deva10 August 2024083 views கர்நாடகாவில் கொப்பல் மாவட்டத்தில் குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் போட்டோ எடுத்துள்ளனர். பின்பு மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்கிறார்கள். அதன் பின் தட்டில் இருந்த முட்டைகளை மாணவர்கள்… Read more