என்னாது! பிரேமம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய் பல்லவி இல்லையா? இவர்தானாம்… நீங்களே பாருங்க…!!! Inza Dev11 July 2024057 views மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா, அனுபவமா பரமேஸ்வரன் மற்றும்… Read more