அஜித் குமார்

செம க்யூட்! மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ஷாலினி…. படு வைரல்…!!!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் ஷாலினி. இவர் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறார். இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

Read more