நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியில் எமிலி(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை பெற்று வந்த எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமளிப்பதாக …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders