தலைமறைவாக இருந்த அஞ்சலை… மடக்கி பிடித்த போலீசார்… தீவிர விசாரணை…!! Revathy Anish20 July 2024082 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சிக்கினார். அதில் ஏற்கனவே வழக்கறிஞர்களான மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் கைதாகி உள்ளனர். இந்நிலையில் ஆற்காடு சுரேஷின் மனைவியும், பாஜக பெண்… Read more