நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்… பொதுமக்கள் போராட்டம்… திருப்பூர் சாலையில் பரபரப்பு…!! Revathy Anish22 July 20240121 views திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் ஊராட்சியில் ஜி.என் கார்டன் பகுதி உள்ளது. அப்பகுதியில் தெருவிளக்கு, தண்ணீர், சாலை வசதி என அடிப்படை வசதிகள் கூட இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு… Read more