குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. மலையோர பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் தச்சமலை, மோதிரமலை, குற்றியாறு என 12 மலையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders