ஆந்திர மாநிலம்…அண்ணா கேண்டீன்கள் திறப்பு…ரூபாய் 5க்கு உணவு சந்திரபாபு நாயுடு உத்தரவு…!!! Sathya Deva15 August 2024077 views ஆந்திர மாநிலம் சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். எனவே அந்த வாக்குறுதியின் படி ஆந்திராவில் இன்று 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன.… Read more