மாணவர்கள் பள்ளிக்கு வராததால் அதிர்ச்சி… பெற்றோர்கள் நூதன போராட்டம்…!! Revathy Anish19 July 20240133 views பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வயலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 220 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்ததாலும், தேவையான வகுப்பறைகள் இல்லாததால் கூடுதலாக 3வகுப்பறைகள் மற்றும் லேப் கட்டிடத்தை கட்ட அரசு அனுமதி… Read more