சான்றிதழ் வழங்க 1,500 ரூபாய்… சிக்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி… சிறையில் அடைப்பு…!! Revathy Anish13 July 20240148 views விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோவிந்தர் நகரில் குருசாமி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு உணவு பாதுகாப்பு சான்று பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்த சான்று வழங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் 1,500 ரூபாய் லஞ்சமாக… Read more