சூப்பர் ஸ்டாரை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை… யாருன்னு தெரியுமா? நீங்களே பாருங்க…!!! Sowmiya Balu21 August 2024095 views தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர்… Read more