தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் மகள் மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் ரிலீசான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders