அதிரடி சோதனை

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீஸ்அதிரடி சோதனை… அதிகமாக சொத்து சேர்ப்பதாக புகார்….!!

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அவர்களது உறவினரின் வீடுகளில் கடந்து சில நாட்களாக லோக் ஆயுக்தா போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கோடிக்கணக்கான சொத்துகள் ,…

Read more