அனில் பலுனி

இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்….அனில் பலுனி…!!!

டெல்லியில் இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்தது. அதில் அனில் பலுனி கூறுகையில் கடந்த ஓராண்டில் 5000 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டம் ரயில்வே வரலாற்றின் முன் எப்போதும்…

Read more