அபிராமி

செம! ”தக் லைஃப்” படத்தில் இணைந்த பிரபலங்கள்…படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு…!!!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் மாநாடு படத்திற்கு பிறகு நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் 34 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ”தக் லைஃப்”.…

Read more