திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய பயிர்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders