அமெரிக்கன் ஏர்லைன்ஸ்…பேன் பிரச்சனையால் தரையிறக்கப்பட்ட விமானம்….!!! Sathya Deva5 August 20240125 views லாஸ் ஏஞ்சல் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 15… Read more