நேற்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், விடுதலை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders