2023-24 ஆண்டிற்க்கான ஓய்வூதிய திட்டம்… இணையத்தில் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு…!! Revathy Anish29 June 20240114 views தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கான 2023-24 ஆம் ஆண்டிற்க்கான திட்ட கணக்கு விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விபரங்கள் cps.tn.gov.in/public என்ன… Read more