அரசு பேருந்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை… நடத்துனர் மீது புகார்… சாலை மறியலால் பதற்றம்… Revathy Anish2 July 20240126 views தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் செவிலியர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் பலரும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு பேருந்தில்… Read more