கல்லூரி கட்டணத்தை திருப்பிக் கொடுக்கணும்…. மீறினால் நடவடிக்கை…. யுஜிசி அதிரடி உத்தரவு….!! Inza Dev16 June 2024087 views கல்லூரியில் சேர்ந்து அதன் பிறகு செப்டம்பர் 30க்குள் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு அவர்கள் கட்டணமாக செலுத்திய மொத்த பணத்தையும் கல்லூரி நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யுஜிசி செயலர் மனிஷ் ஆர்… Read more