உதவி கலெக்டர் அலுவலகத்தில் தீ வைப்பு … போலீசார் விசாரணை…!! Sathya Deva24 July 2024034 views ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் உதவி கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. அப்போது நேற்று முன்தினம் அலுவலகம் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அந்த அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள்,… Read more
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழகத்தில் 30 இடங்களில்… மின்ஊழியர்கள் தொடர் போராட்டம்…!! Revathy Anish9 July 2024035 views சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த… Read more