“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!! Revathy Anish4 July 2024063 views கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேமாகுமாரி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், இவரது ஒரே மகள் அஸ்வதி சாமியார்மடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வதி வீயன்னூர் பகுதியை… Read more