செம! ரஜினி – அஜித்தை வைத்து புதிய படம்…. அல்போன்ஸ் புத்திரன் ஓபன் டாக்…!!! Sowmiya Balu13 July 2024077 views மலையாளத்தில் ரிலீசான பிரேமம், நேரம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதயடுத்து, கோல்ட், அவியல் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அல்போன்ஸ் புத்திரன், ரஜினி மற்றும் அஜித் இருவரையும் இணைத்து படம் இயக்குவதற்கு… Read more