இந்த அரசு மீது நம்பிக்கை இருக்கு… முதல்வர் பதவி விலக மாட்டார்… முன்னாள் காங்கிரஸ் தலைவர் கண்டனம்…!! Revathy Anish27 June 20240128 views கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் அழகிரி சென்றிருந்தார். அங்கு வந்த செய்தியாளர்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அழகிரி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் எதிர் கட்சியாக இருக்கும் அரசியல் கட்சியினர் உண்மையாக அனுதாபம்… Read more