கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு… சட்டை முருகன் அதிரடி கைது… சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish11 July 2024071 views விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடுயூபர் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலைச்சர் மு. கருணாநிதி குறித்து அவதூறாகவும், தமிழக அரசு பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம்… Read more