நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் கமிட்டாகும் அஷ்வின் குமார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu14 July 2024071 views விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் பிரபலமான இவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படத்தின் மூலம்… Read more