ஆகஸ்ட் 3

ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… சேலம் ஆட்சியர் அறிவிப்பு…!!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் ஆடிப்பெருக்கு தினமும் கொண்டாடப்படுவதுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்…

Read more