கீழடியில் கிடைத்த ஆட்டக்காய்… மேம்பட்ட நாகரிகம் இருந்ததற்கான சான்று… தொல்லியல் துறை…!! Revathy Anish14 July 2024090 views சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காயின் தலைப்பகுதி 1.5 செ.மீ. விட்டமும், அடிப்பகுதி 1.3… Read more