மிச்சிகன் மாகாண பேரணி…. ட்ரம்ப் கலந்துரையாடல்….!! Sathya Deva21 July 2024098 views அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் ட்ரம்ப் பிரச்சாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது… Read more