ஆதார் மையத்தில் போட்டோ சூட்…. சுட்டிக் குழந்தையின் அழகிய போஸ்….!! Inza Dev8 July 20240103 views இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் அட்டை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆதார் அட்டை முக்கியமானதாக கருதப்படுகிறது .இந்நிலையில் சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளார். https://www.instagram.com/reel/C8vu2waS_EW/?igsh=Y2E4bDRwcnM0dzc4 ஆதார் மையத்தில் சிறுமியை புகைப்படம் எடுக்கும்… Read more