மகரம் ராசி அன்பர்களே…! மதி நுட்பத்துடன் வெளிப்படும் நாளாக இருக்கும். யாரையும் சந்தேக பார்வை கொண்டு பார்க்க வேண்டாம். தன வரவு சீராக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவு உண்டாகும். கொடுக்கப்பட்ட கடன் சுலபமாக வசூல் ஆகும். பொருளாதார நிலை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders